ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் 493 காலியிடங்கள்

15 hours ago 2

ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

1. சட்ட அலுவலர்: (வெளியுறவுத்துறை): 2 இடங்கள் (பொது). வயது: 50க்குள்.
2. ஆபரேஷன்ஸ் ஆபீசர் (சிவில் ஏவியேஷன்): 121 இடங்கள் (பொது-50, பொருளாதார பிற்பட்டோர்-12, ஒபிசி-33, எஸ்சி-18, எஸ்டி-8). இவற்றில் 5 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. வயது: 35க்குள்
3. சயின்டிபிக் ஆபீசர் (வேதியியல்): 12 இடங்கள் (பொது-5, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-3, எஸ்சி-2, எஸ்டி-1). வயது: 30க்குள்.
4. சயின்டிஸ்ட்-பி (மெக்கானிக்கல்): 1 இடம் (பொது). வயது: 35க்குள்.
5. இணை பேராசிரியர் (சிவில் இன்ஜினியரிங்- நெடுஞ்சாலை இன்ஜினியரிங்): 1 இடம் (ஒபிசி). வயது: 48க்குள்.
6. இணை பேராசிரியர்- மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (மிஷின் டிசைன்) 1 இடம் (பொது). வயது: 45க்குள்.
7. இணை பேராசிரியர், சிவில் இன்ஜினியரிங் (பப்ளிக் ஹெல்த் இன்ஜினியரிங்): 1 இடம் (ஒபிசி). வயது: 48க்குள்.
8. சிவில் ஹைட்ரோகிராபிக் ஆபீசர்: 3 இடங்கள் (பொது-2, எஸ்டி-1). வயது: 30க்குள்.
9. டேட்டா புராசசிங் அசிஸ்டென்ட்: 1 இடம் (பொது). வயது: 30க்குள்.
10. ஜூனியர் ரிசர்ச் ஆபீசர் (பூட்டானிஷ்): 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1)
11. ஜூனியர் ரிசர்ச் ஆபீசர் (பர்மிஷ்): 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1). வயது: 30க்குள்.
12. ஜூனியர் ரிசர்ச் ஆபீசர் (சைனிஷ்): 10 இடங்கள் (பொது-5, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-3, எஸ்சி-1). வயது: 30க்குள்.
13. ஜூனியர் ரிசர்ச் ஆபீசர் (பஹாசா இந்தோனேஷியா): 2 இடங்கள் (பொது-1, எஸ்சி-1). வயது: 30க்குள்.
14. ஜூனியர் ரிசர்ச் ஆபீசர் (சிங்களம்): 2 இடங்கள் (பொது-1, எஸ்டி-1). வயது: 30க்குள்.
15. ஜூனியர் ரிசர்ச் ஆபீசர் (திபெத்தியன்): 6 இடங்கள் (பொது-3, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-1, எஸ்சி-1). இவற்றில் ஓரிடம் மாற்றுத்திறனாளிக்கு உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வயது: 30க்குள்.
16. ஜூனியர் டெக்னிக்கல் ஆபீசர்: 5 இடங்கள் (பொது-1, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-1, எஸ்சி-1, எஸ்டி-1). வயது: 35க்குள்.
17. முதன்மை சிவில் ஹைட்ரோகிராபிக் ஆபீசர்: 1 இடம் (எஸ்சி). வயது: 40க்குள்.
18. முதன்மை டிசைன் ஆபீசர் (இன்ஜினியரிங்): 1 இடம் (பொது) வயது: 45க்குள்.
19. ரிசர்ச் ஆபீசர்: 1 இடம் (பொது): வயது: 35க்குள்.
20. டிரான்ஸ்லேட்டர்: (சைனீஷ்): 1 இடம் (எஸ்சி). வயது: 35க்குள்.

21. டிரான்ஸ்லேட்டர் (பெர்சியன்): 1 இடம் (பொது). வயது: 35க்குள்.
22. உதவி சட்ட ஆலோசகர்: 5 இடங்கள் (பொது-3, ஒபிசி-1, எஸ்சி-1). வயது: 40க்குள்.
23. உதவி இயக்குநர் (அலுவல் மொழி): 17 இடங்கள் (பொது-9, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-4, எஸ்சி-2, எஸ்டி-1). இவற்றில் ஓரிடம் மாற்றுத்திறனாளிக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வயது: 35க்குள்.
24. மருந்து ஆய்வாளர் (மருத்துவ உபகரணங்கள்): 20 இடங்கள் (பொது-7, பொருளாதார பிற்பட்டோர்-3 ஒபிசி-5, எஸ்சி-3, எஸ்டி-2). இவற்றில் 2 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வயது:30க்குள்.
25. பொது நல்வாழ்வு நிபுணர் கிரேடு-3: 18 இடங்கள் (ெபாது-7, பொருளாதார பிற்பட்டோர்-2, ஒபிசி-4, எஸ்சி-3, எஸ்டி-2). இவற்றில் ஓரிடம் மாற்றுத்திறனாளிக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வயது: 40க்குள்.
26. ஸ்பெஷலிஸ்ட் கிரேடு-3: (மயக்கவியல்) 10 இடங்கள் (பொது-4, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-5). வயது: 30க்குள்.
27. ஸ்பெஷலிஸ்ட் கிரேடு-3: (பயோ-கெமிஸ்டிரி) 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1). வயது: 40க்குள்.
28. ஸ்பெஷலிஸ்ட் கிரேடு-3: (பொது மருத்துவம்): 26 இடங்கள் (பொது-9, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-11,எஸ்சி-4, எஸ்டி-1). இவற்றில் ஓரிடம் மாற்றுத்திறனாளிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வயது: 40க்குள்.
29. ஸ்பெஷலிஸ்ட் கிரேடு-3 (பொது அறுவை சிகிச்சை): 8 இடங்கள் (பொது-2, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-4, எஸ்சி-1). இவற்றில் 2 இடங்கள் மாற்றுத்திறனாளிக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. வயது: 40க்குள்.
30. ஸ்பெஷலிஸ்ட் கிரேடு-3 (ஆர்த்தோபயடிக்ஸ்): 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1). வயது: 40க்குள்.
31. ஸ்பெஷலிஸ்ட் கிரேடு-3: (மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம்): 9 இடங்கள் (பொது-2, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-4, எஸ்சி-1, எஸ்டி-1). வயது: 40க்குள்.
32. ஸ்பெஷலிஸ்ட் கிரேடு-3 (குழந்தைகள் நலம்) 5 இடங்கள் (பொது-3, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-1). இவற்றில் மாற்றுத்திறனாளிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. வயது: 40க்குள்.
33. ஸ்பெஷலிஸ்ட் கிரேடு-3 (ரேடியோ டயாக்னசிஸ்): 16 இடங்கள் (பொது-5, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-6, எஸ்சி-2, எஸ்டி-2). இவற்றில் ஓரிடம் மாற்றுத்திறனாளிக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வயது: 40க்குள்.
34. ஸ்பெஷலிஸ்ட் கிரேடு-3 (காசநோய் மற்றும் நுரையீரல் மருத்துவம்): 3 இடங்கள் (பொது-1, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-1). வயது: 40க்குள்.
35. ஸ்பெஷலிஸ்ட் கிரேடு-3 உதவி பேராசிரியர் (பயோ கெமிஸ்டிரி): 8 இடங்கள் (பொது-4, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-2, எஸ்சி-1). இவற்றில் ஓரிடம் மாற்றுத்திறனாளிக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
36. ஸ்பெஷலிஸ்ட் கிரேடு-3 உதவி பேராசிரியர் (மைக்ரோ பயாலஜி அல்லது பாக்டீரியாலஜி): 7 இடங்கள் (பொது-2, பொருளாதார பிற்பட்டோர்-2, எஸ்சி-2, எஸ்டி-1). வயது: 40க்குள்.
37. ஸ்பெஷலிஸ்ட் கிரேடு-3 உதவி பேராசிரியர்- (நோய் குறியியல்): 11 இடங்கள் (பொது-5, பொருளாதார பிற்பட்டோர்-2, ஒபிசி-3, எஸ்சி-1). இவற்றில் ஓரிடம் மாற்றுத்திறனாளிக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வயது: 40க்குள்.
38. ஸ்பெஷலிஸ்ட் கிரேடு-3: உதவி பேராசிரியர்- (மருந்தியல்): 5 இடங்கள் (பொது-3, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-1). வயது: 40க்குள்.
39. ஸ்பெஷலிஸ்ட் கிரேடு-3 உதவி பேராசிரியர்- (உடலியல்): 10 இடங்கள் (பொது-5, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-2, எஸ்சி-2). இவற்றில் ஓரிடம் மாற்றுத்திறனாளிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வயது: 40க்குள்.
40. உதவி உற்பத்தி அலுவலர் (பிரின்டிங்/பப்ளிசிட்டி)/உதவி இயக்குநர் (உற்பத்தி): 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1). வயது: 30க்குள்.

41. உதவி இன்ஜினியர்: (கம்யூனிகேஷன்): 5 இடங்கள் (பொது-3, ஒபிசி-1, எஸ்சி-1). வயது: 30க்குள்.
42. சயின்டிஸ்ட் ‘பி’: (சிவில் இன்ஜினியரிங்): 3 இடங்கள் (பொது-1, ஒபிசி-1, எஸ்சி-1) வயது: 35க்குள்.
43. சயின்டிஸ்ட் ‘பி’ (கம்ப்யூட்டர் சயின்ஸ்/தகவல் தொழில்நுட்பம்): 3 இடங்கள் (பொது-2, எஸ்சி-1).
44. துணை இயக்குநர் (அலுவலர் பயிற்சி/புராடக்டிவிட்டி): 2 இடங்கள் (பொது). இவற்றில் ஓரிடம் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
45. அசிஸ்டென்ட் கன்ட்ரோலர் ஆப் மைன்ஸ்: 5 இடங்கள் (பொது-3, ஒபிசி-2). வயது: 30க்குள்.
46. பயிற்சி அலுவலர் (பெண் பயிற்சி தவிர) (கார்பென்டர்): 1 இடம் (எஸ்சி). வயது: 35க்குள்.
47. பயிற்சி அலுவலர் (பெண் பயிற்சி தவிர) (கம்ப்யூட்டர் சாப்்ட்வேர் அப்ளிகேஷன்): 19 இடங்கள் (பொது-10, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-5, எஸ்சி-2, எஸ்டி-1). வயது: 33க்குள்.
48. பயிற்சி அலுவலர் (பெண் பயிற்சி தவிர) (டிராப்ட்ஸ்மேன் சிவில்): 3 இடங்கள் ( பொது-1, ஒபிசி-1, எஸ்சி-1). இவற்றில் ஒரு இடம் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வயது: 30க்குள்.
49. பயிற்சி அலுவலர் (பெண்கள் பயிற்சி தவிர)- (இன்ஜினியரிங் டிராயிங் அல்லது ரீடிங் ஆப் டிராயிங் மற்றும் அரிதமெட்டிக்): 16 இடங்கள் (பொது-7, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-4, எஸ்சி-3, எஸ்டி-1) இவற்றில் ஒரு இடம் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வயது: 30க்குள்.
50. பயிற்சி அலுவலர் (பெண்கள் பயிற்சி தவிர) (எலக்ட்ரீசியன் அல்லது வயர்மேன்): 13 இடங்கள் (பொது-9, பொருளாதார பிற்பட்டோர்-1, எஸ்சி-3). வயது: 30க்குள்.
51. பயிற்சி அலுவலர் (பெண்கள் பயிற்சி தவிர) (பவுண்டரிமேன்/மோல்டர்): 1 இடம் (பொது). வயது; 30க்குள்.
52. பயிற்சி அலுவலர் (பெண்கள் பயிற்சி தவிர) (ரெப்ரிஜிரேஷன் மற்றும் ஏர்கண்டிஷனிங் மெக்கானிக்): 5 இடங்கள் (பொது-1, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-2, எஸ்டி-1). வயது: 30க்குள்.
53. பயிற்சி அலுவலர் (பெண்கள் பயிற்சி தவிர) (மோட்டார் வாகன மெக்கானிக்): 6 இடங்கள் (பொது-2, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-2, எஸ்சி-1). வயது: 30க்குள்.
54. பயிற்சி அலுவலர் (பெண்கள் பயிற்சி தவிர) (டிராக்டர் மெக்கானிக்): 1 இடம் (பொது). வயது: 35க்குள்.
55. பயிற்சி அலுவலர் (பெண்கள் பயிற்சி தவிர): ( டீச்சிங் முதல்வர்/டிரெய்னிங் மெத்தட்டாலஜி): 22 இடங்கள் (பொது-9, பொருளாதார பிற்பட்டோர்-2, ஒபிசி-6, எஸ்சி-3, எஸ்டி-2). இவற்றில் ஓரிடம் மாற்றுத்திறனாளிக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வயது: 30க்குள்.
56. பயிற்சி அலுவலர் (பெண்கள் பயிற்சி தவிர) (வொர்க்‌ஷாப் கால்குலேசன் மற்றும் அறிவியல்): 7 இடங்கள் (பொது-4, பொருளாதார பிற்பட்டோர்-1, எஸ்சி-2). வயது: 30க்குள்.
57. ஸ்பெஷலிஸ்ட் கிரேடு-3 (ரேடியோ டயக்னசிஸ்): 21 இடங்கள் (பொது-6, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-7, எஸ்சி-5, எஸ்டி-2). இவற்றில் ஓரிடம் மாற்றுத்திறனாளிக்கு உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வயது: 45க்குள்.

இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
https://upsconline.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.06.2025.

The post ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் 493 காலியிடங்கள் appeared first on Dinakaran.

Read Entire Article