ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்கு விஜய் கண்டனம்

4 weeks ago 8

டெல்லி: ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேக்தர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம்; ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை அம்பேத்கர். எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது; அம்பேத்கரை அவமதித்த ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்

The post ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்கு விஜய் கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article