திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே சின்ன குழிப்பட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த செல்லம்மாள், மகள் காளீஸ்வரி, காளீஸ்வரியின் பேத்திகள் என 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர். குடும்பத் தகராறு காரணமாக காளீஸ்வரியின் மகள் பவித்ரா வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் 4 பேரும் தற்கொலை செய்து கொண்டனர். பேத்திகள் லித்திக்ஸா (7), தீப்தி(5) ஆகியோரை கொன்றுவிட்டு காளீஸ்வரி (45), அவரது தாயார் செல்லம்மாள் (65) தற்கொலை செய்து கொண்டனர்.
The post ஒட்டன்சத்திரம் அருகே சின்ன குழிப்பட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை appeared first on Dinakaran.