தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 50,000 கனஅடியில் இருந்து 57,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் 12-வது நாளாக பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
The post ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 57,000 கனஅடியாக உயர்வு appeared first on Dinakaran.