ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

5 hours ago 4

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று (26.06.25) பிற்பகல் 2 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு 42,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை 9 மணி நிலவரப்படி வினாடிக்கு 32,000 கன அடியாக தண்ணீர் வரத்து இருந்தது. கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பால் இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article