ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று மாலை நிலவரப்படி விநாடிக்கு 6000 கன அடி தண்ணீர் வரத்து

5 hours ago 3

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று மாலை நிலவரப்படி விநாடிக்கு தண்ணீர் வரத்து 6000 கன அடியாக குறைந்துள்ளது. நேற்று விநாடிக்கு 6,500 கன அடிக்கு தண்ணீர் வந்த நிலையில், இன்று காலை முதல் 6000 கன அடியாக தொடர்கிறது. கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பால் நாளை முதல் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று மாலை நிலவரப்படி விநாடிக்கு 6000 கன அடி தண்ணீர் வரத்து appeared first on Dinakaran.

Read Entire Article