ஒகேனக்கல்-காவிரி ஆற்றில் 13,000 கனஅடி நீர்வரத்து

3 months ago 22

ஓசூர்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் காலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 13,900 கனஅடியாக குறைந்தது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 17,0000 கனஅடி நீர்வரத்து இருந்தநிலையில் 13,000 கனஅடியாக குறைந்தது

The post ஒகேனக்கல்-காவிரி ஆற்றில் 13,000 கனஅடி நீர்வரத்து appeared first on Dinakaran.

Read Entire Article