ஒ.ம்.அர் சாலையில் இருபுறமும் தண்ணீர் தேங்கிய ஓ.எம்.ஆர் சாலை

4 months ago 30
  தொடர் மழையால் ஐ.டி நிறுவனங்கள் நிறைந்த ஓ.எம்.ஆர் சாலையின் இருபுறமும் தேங்கிய தண்ணீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. மெட்ரோ ரயில் பணிகளால் ஓ.எம்.ஆர் சாலையை ஒட்டி செல்லும் 24 நீர் வழிதடங்கள் தடைபட்டுள்ளதே வெள்ளப்பெருக்கிற்கு காரணம் எனக்கூறப்படுகிறது. இதேபோன்று மழை நீர் வடியும் வகையில் சாலையின் ஓரங்களில் இருந்த சில்ட் பிட்களையும் மெட்ரோ பணிகளை மேற்கொண்டுள்ள நிறுவனம் அடைத்து விட்டதால் எப்போது மழை பெய்தாலும் தண்ணீர் தேங்குவதாகவும் வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.  
Read Entire Article