ஐபிஎல்லில் இருந்து விலகிய பின் ரசிகர்களுக்கு ருதுராஜ் மெசேஜ்..!

1 week ago 4
சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முழங்கை எலும்பு முறிவு காரணமாக நடப்பு தொடரிலிருந்து விலகியதாக அணியின் பயிற்சியாளர் பிளெம்மிங் தெரிவித்தார். இதனால் சென்னை அணிக்கு மீண்டும் கேப்டனாகி உள்ளார் எம்.எஸ்.தோனி.
Read Entire Article