ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட 5 வீரர்கள்…

2 months ago 20
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்ளிட்ட 10 அணிகளின் நிர்வாகிகள் பங்கேற்று வீரர்களை ஏலத்தில் எடுத்தனர். முக்கிய ஆட்டக்காரர்களை ஏலத்தை எடுக்கும் போது அணிகளுக்கு இடையே கடும் போட்டி காணப்பட்டது. குறிப்பாக ரிஷப் பந்த் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரை அணியில் எடுப்பதற்கு பல அணிகள் ஆர்வம் காட்டின. இருப்பினும் ரிஷப் பந்த்தை லக்னோ அணி ஏலத்தில் எடுத்தது. இதேபோன்று பஞ்சாப் கிங்ஸ் அணி ஸ்ரேயாஸ் ஐயரை ஏலத்தில் எடுத்திருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட வீரராக ரிஷப் பண்ட் உள்ளார். அதற்கு அடுத்த இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் இருக்கிறார்.
Read Entire Article