ஐபிஎல் கிரிக்கெட்: ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வெற்றி..!!

11 hours ago 3

அகமதாபாத்: ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 38 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்தது. பின்னர் பேட் செய்த ஹைதரபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. ஹைதரபாத் அணியில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 74, கிளாசன் 23, நிதிஷ்குமார் 21 ரன்கள் எடுத்தனர்.

The post ஐபிஎல் கிரிக்கெட்: ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வெற்றி..!! appeared first on Dinakaran.

Read Entire Article