ஐபிஎல்: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 65 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி

17 hours ago 3

ஐபிஎல் – ஹைதராபாத்துக்கு எதிரான லீக் போட்டியில் 80 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து 201 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ஹைதராபாத் அணி 16.4 ஓவர்களில் 120 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

The post ஐபிஎல்: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 65 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி appeared first on Dinakaran.

Read Entire Article