ஐபிஎல் எலிமினேட்டர்: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி!.

1 day ago 4

சென்னை: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. நியூ சண்டிகரில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்தது. பின்னர் பேட் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

The post ஐபிஎல் எலிமினேட்டர்: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி!. appeared first on Dinakaran.

Read Entire Article