ஐபிஎல் 2025 டிக்கெட்டுகளை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் பெறுவது எப்படி?
1 month ago
10
IPL | மார்ச் 22, 2025 அன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் IPL திருவிழா தொடங்குகிறது.