
நியூயார்க்,
ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) பாதுகாப்பு கவுன்சில் தலைமையகம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ளது. 193 நாடுகள் இந்த அமைப்பின் உறுப்பினர்களாக உள்ளனர். ஒவ்வொரு மாதமும் பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பை ஏற்று நடத்தும் அங்கீகாரம் நிரந்தர உறுப்பினர் நாடுகளுக்கு வழங்கப்படும்.
இந்தநிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைமை அலுவலகத்தில் இந்த மாதத்திற்கான கூட்டம் நடந்தது. இதில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் தலைமை பதவியை பாகிஸ்தானுக்கு வழங்க தேர்வு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு கவுன்சில் தலைமை பொறுப்பை பாகிஸ்தான் ஏற்றுக்கொண்ட