
`பணி நிறுவனம் : தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் (எம்.ஆர்.பி)
பணி இடங்கள் : 21
பதவி : ஸ்கில்டு அசிஸ்டெண்ட் கிரேடு-II (பிட்டர் கிரேடு II-20 பணி இடங்கள், வெல்டர் கிரேடு II-1 பணி இடம்
கல்வி தகுதி : 10-ம் வகுப்பு கல்வி தகுதியுடன் ஐ.டி.ஐ. சம்பந்தப்பட்ட துறை சார்ந்த நேஷனல் டிரேடு சர்ட்டிபிகேட் (என்.டி.சி), நேஷனல் அப்ரண்டீஸ் சர்ட்டிபிகேட் (என்.டி.சி)
வயது : 1-7-2025 அன்றைய தேதிப்படி ஓ.சி. பிரிவினருக்கு அதிகபட்ச வயது 32 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த பிரிவில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்ச வயது 42 ஆகவும், முன்னாள் படை வீரர்களுக்கு 48 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை.
தேர்வு முறை : மெரிட் லிஸ்ட், ஆவண சரிபார்ப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி : 1-7-2025
இணையதள முகவரி : https://www.mrb.tn.gov.in/index.php