ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு - பஞ்சாப் அணிகள் இன்று மோதல்

3 months ago 22

பெங்களூரு,

13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் 11 நாட்கள் ஓய்வுக்கு பிறகு நேற்று முதல் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணி , நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி பெற்றது

இந்த நிலையில், பெங்களூருவில் இன்று நடைபெறும் 26-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான பெங்களூரு அணி, பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது

Read Entire Article