ஐ.எஸ்.எல்.கால்பந்து ; சென்னை - ஐதராபாத் அணிகள் நாளை மோதல்

1 month ago 5

சென்னை,

13 அணிகள் பங்கேற்றுள்ள 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னையில் நாளை நடைபெற உள்ள லீக் ஆட்டம் ஒன்றில் சென்னை அணி, ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

நடப்பு தொடரில் சென்னை அணி இதுவரை 11 ஆட்டங்களில் 3 வெற்றி, 3 டிரா, 5 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் 10 ஆட்டங்களில் ஆடியுள்ள ஐதராபாத் அணி 2 வெற்றி, 7தோல்வி, 1 டிரா கண்டு புள்ளிப்பட்டியலில் 12வது இடத்தில் உள்ளது.

Read Entire Article