ஏழுமலையான் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது வருடாந்திர பிரம்மோற்சவம்.. சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரம் சமர்ப்பிப்பு..!

5 months ago 34
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. ஆந்திர அரசு சார்பில், ஏழுமலையானுக்கு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரம் சமர்ப்பித்தார். பிரம்மோற்சவத்தையொட்டி, நான்கு மாடவீதிகளிலும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான கலைஞர்கள் பல்வேறு வேடங்களில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.
Read Entire Article