ஏமன் மீதும் தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்

3 months ago 29

ஏமன்: காஸா, லெபனானை தொடர்ந்து ஏமன் மீதும் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. ஏமனில் ஹவுதி நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்.

The post ஏமன் மீதும் தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல் appeared first on Dinakaran.

Read Entire Article