டெல்லி: ஏப்ரல் 6-ம் தேதி நடக்க இருந்த லக்னோ – கொல்கத்தா இடையிலான ஐ.பி.எல். போட்டி ஏப்ரல். 8-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ராம நவமி விழா நடைபெறுவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக ஐ.பி.எல். போட்டி தேதி மாற்றம் செய்யப்பட்டது.
The post ஏப்.6-ல் நடக்க இருந்த ஐ.பி.எல். ஏப்.8-க்கு மாற்றம்..!! appeared first on Dinakaran.