ஏடிஎம்மில் பணம் எடுக்க வரும் முதியவர்களுக்கு குறி.. நூதன முறையில் பணம் திருடிய ஏடிஎம் திருடன்

15 hours ago 1
சங்கரன் கோவிலில் ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்த முதியவர்களை குறி வைத்து பணத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்த செண்பகராஜ் என்பரிடம் பேச்சுக்கொடுத்த முத்துசாமி, அவரது பின் நம்பரை தெரிந்து கொண்டு கார்டையும் ஒழித்து வைத்துக்கொண்டு வேறு ஒரு ஏடிஎம்மில் இருந்து  ரூ.20000 பணத்தை எடுத்தது அம்பலமாகியுள்ளது. 
Read Entire Article