ஏடிஎம் கொள்ளையர்களை விசாரிக்கும் 4 மாநில போலீஸ்: நாமக்கல் எஸ்பி ராஜேஷ் கண்ணன் பேட்டி

3 months ago 23

நாமக்கல்: ஏடிஎம் கொள்ளையர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் என நாமக்கல் எஸ்பி ராஜேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார். அவர் செய்தியாளர்க்கு அளித்த பேட்டியில்; ஆந்திரா, கேரள போலீசார் கொள்ளையர்களிடம் விசாரணை நடத்திச் சென்றுள்ளனர். ஒடிசா போலீசாரும் ஏடிஎம் கொள்ளையர்களை விசாரிக்க அனுமதி கேட்டுள்ளனர். குமாரபாளையம் அருகே பிடிபட்ட ஏடிஎம் கொள்ளையர்களின் புகைப்படங்களை போலீஸ் வெளியிட்டது என அவர் கூறினார்.

 

The post ஏடிஎம் கொள்ளையர்களை விசாரிக்கும் 4 மாநில போலீஸ்: நாமக்கல் எஸ்பி ராஜேஷ் கண்ணன் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article