எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனை உறுதி: வழக்கின் பின்னணி என்ன?

2 days ago 1

சென்னை: பெண் பத்திரி​கை​யாளர்​களுக்கு எதிராக சர்ச்​சைக்​குரிய வகையில் கருத்து தெரி​வித்து முகநூலில் பதிவிட்ட வழக்கில் எஸ்.வி.சேகருக்கு விதிக்​கப்பட்ட ஒருமாதசிறை தண்டனையை உயர் நீதி​மன்றம் உறுதி செய்தது.

2018-ம் ஆண்டு பெண் பத்திரி​கை​யாளர்கள் குறித்து தரக்​குறைவாக விமர்​சிக்​கப்​பட்ட பதிவை பாஜக முன்​னாள் பிரமுகரும், நடிகருமான எஸ்.​வி.சேகர் தனது முகநூல் பக்கத்​தில் பகிர்ந்​திருந்​தார். அதையடுத்து அவர் மீது பெண்​களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்​சட்​டத்​தின் கீழ் நடவடிக்கை எடுக்​கக்​கோரி தமிழ்​நாடு பத்திரி​கை​யாளர் பாது​காப்பு சங்கச் செயலா​ளரான மிதார் மொய்​தீன் போலீ​ஸில் புகார் அளித்​தார். அதன்​பேரில் எஸ்.​வி.சேகர் மீது சென்னை மத்திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பெண்​களுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்புச்​சட்டம் என 4 பிரிவு​களின் கீழ் வழக்​குப்​ப​திவு செய்​தனர்.

Read Entire Article