ஆம்னி பேருந்துகளை கண்காணிக்க 30 குழுக்கள் அமைப்பு

1 day ago 2

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளை கண்காணிக்க 30 குழுக்கள் அமைத்துள்ளது. விதிமீறல்களில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகள், வரி நிலுவை, அதிக சுமை, பர்மிட் இல்லாமல் இயக்குவது போன்ற விதிமீறல் குறித்தும் கண்டறிந்து பேருந்துகளுக்கு அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க போக்குவரத்து ஆணையரகம் உத்தரவு அளித்துள்ளது.

 

The post ஆம்னி பேருந்துகளை கண்காணிக்க 30 குழுக்கள் அமைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article