என் மூச்சு இருக்கும்வரை நானே தலைவர்: ராமதாஸ் திட்டவட்டம்

5 hours ago 2

விழுப்புரம்: அன்புமணி உடனான பிரச்சனை குறித்து பேசினோம்; பேசிக்கொண்டே இருக்கிறோம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டு; அந்த முடிவு வரலாம். அன்புமணி மன்னிப்பு கேட்பது பிரச்சனை அல்ல; நான் தொடங்கிய கட்சியில் நான் சொல்கிறபடி அவர் செயல்பட வேண்டும். என் மூச்சு இருக்கும்வரை பாமகவுக்கு நானே தலைவர்; அன்புமணி செயல் தலைவர்தான்.

The post என் மூச்சு இருக்கும்வரை நானே தலைவர்: ராமதாஸ் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article