சென்னை: தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தை எண்.6-ல் வாக்களித்து தனிப்பெரும் சங்கமாக உருவாக்கித் தர வேண்டும் என என்.எல்.சி நிறுவனத்தில் பணியாற்றுவோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் நடக்கும் ரகசிய வாக்கெடுப்பில் தொமுசவுக்கு எண்.6-ல் வாக்களிக்க வேண்டும். 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை என்.எல்.சி.யில் நடக்கும் சங்க அங்கீகாரத்திற்கான ரகசிய வாக்கெடுப்பு தேர்தல் நாளை நடைபெறுகிறது.
The post என்.எல்.சி.சங்க அங்கீகாரத்திற்கான தேர்தல்: தொமுசவை தனிப்பெரும் சங்கமாக உருவாக்கித் தர வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் appeared first on Dinakaran.