எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளனர்; இது ஒன்னும் புதுசு கிடையாது: சபாநாயகர் அப்பாவு பேட்டி

5 hours ago 1

சென்னை: அதிக நேரம் பேச அனுமதிக்கவில்லை என குற்றம்சாட்டி, எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளனர். இது ஒன்னும் புதுசு கிடையாது, அது சட்டப்பேரவையில் முடிவெடுக்கப்படும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

 

The post எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளனர்; இது ஒன்னும் புதுசு கிடையாது: சபாநாயகர் அப்பாவு பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article