‘‘எடுத்த செயலில் எல்லாம் வெற்றியுடனும் திகழ விழைகிறேன்’’: பஞ்சாப் முதல்வருக்கு ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

7 months ago 42

சென்னை: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் பிறந்தநாளையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துகள். தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், வலிவுடனும், எடுத்த செயலில் எல்லாம் வெற்றியுடனும் திகழ விழைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Read Entire Article