உழவு பணிகள் தொடக்கம்

6 months ago 27

 

பெரியகுளம், அக். 11: தேனி மாவட்டம், பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மற்றும் பெரியகுளத்தை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தொடர் மழையால் வயல்வெளிகளில் தேங்கி உள்ள நீரை பயன்படுத்தி விவசாயிகள் ஒரு மாதத்திற்கு முன்பாகவே வயல்வெளிகளை உழுது சமப்படுத்தி நடவு பணிக்கான ஆயத்த பணிகளை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர்.

 

The post உழவு பணிகள் தொடக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article