உளுந்தூர்பேட்டை அருகே சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு.!

6 months ago 21
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிளியூர் கிராமத்தில் பன்றிகள் விவசாய நிலத்தை சேதப்படுத்துவதை தடுப்பதற்காக சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி சரத்குமார் என்ற விவசாயி உயிரிழந்தார். தனது விவசாய நிலத்தில் பூக்களை பயிரிட்டிருந்த சரத்குமார், இன்று காலை பூக்களை பறிக்க சென்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில், சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த கிளியானந்தன் என்பவரிடம் திருநாவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read Entire Article