உலகளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குத்துச்சண்டை போட்டி; மைக் டைசனை வீழ்த்திய ஜேக் பால்!

7 months ago 22

அமெரிக்காவின் டெக்ஸாசில் நடந்த உலகளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குத்துச்சண்டை போட்டியில் 58 வயதான மைக் டைசனை, 27 வயதான ஜேக் பால் தோற்கடித்தார். போட்டிக்கு முன் அறிமுக விழாவில் ஜேக் பாலின் கன்னத்தில் மைக் டைசன் அறைந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.

 

The post உலகளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குத்துச்சண்டை போட்டி; மைக் டைசனை வீழ்த்திய ஜேக் பால்! appeared first on Dinakaran.

Read Entire Article