உலகம் முழுவதும் இருக்கும் அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை

5 hours ago 3

வாஷிங்டன்: உலகம் முழுவதும் இருக்கும் அமெரிக்கர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post உலகம் முழுவதும் இருக்கும் அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article