உலகப்புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு… சீறிப்பாயும் காளைகள்..!

4 hours ago 4

மதுரை: மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு விழா இன்று (ஜன.15) காலை 7. 30 மணிக்கு தொடங்கியது. மூன்று சுற்றுகள் முடிந்துள்ள நிலையில் 3 வீரர்கள் இறுதிச் சுற்றுக்கு தேர்வாகியுள்ளனர். வீரர்கள், பார்வையாளர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

The post உலகப்புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு… சீறிப்பாயும் காளைகள்..! appeared first on Dinakaran.

Read Entire Article