உலக புரட்சி வரலாற்றை பேசி வளர்ந்த இயக்கம்தான் திமுக: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

8 months ago 27

சென்னை: பேசிப் பேசியே வளர்ந்த இயக்கம் திமுக என்று கூறுவார்கள்; ஆனால் நாங்கள் பேசியது உலக புரட்சி வரலாறு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். ஒரு பரீட்சை வைப்பதுபோலதான் உதயநிதிக்கு திமுக இளைஞரணி பொறுப்பை கொடுத்தேன். ஒவ்வொரு டெஸ்டிலும் சென்டம் ஸ்கோர் பண்ணுகிறார் உதயநிதி. என் உயிரினும் மேலான பேச்சுப் போட்டி நடத்தும் பொறுப்பையும் இளைஞரணிக்கு கொடுத்தது ஒரு தேர்வு போலதான்.

The post உலக புரட்சி வரலாற்றை பேசி வளர்ந்த இயக்கம்தான் திமுக: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Read Entire Article