உலக கோப்பை கிக் பாக்சிங்கில் பதக்கம் வென்றவர்களுக்கு உற்சாக வரவேற்பு

6 months ago 42
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற கிக் பாக்ஸிங் உலக கோப்பை போட்டிகளில் 2 தங்கம், ஒரு வெள்ளி, 5 வெண்கல பதக்கங்கள் வென்று சென்னை திரும்பிய தமிழக வீர,வீராங்கனைகளுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணியில் பங்கேற்ற, தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் 11 பேருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பரிசுத்தொகையாக தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
Read Entire Article