உரிய ஆவணம் இல்லாத பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது

6 months ago 31

நாமக்கல்; நாமக்கல் அடுத்த வீசாணத்தில் உரிய ஆவணம் இன்றி கூலி வேலை செய்து வந்த பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த நால்வரை போலீசார் விசாரணை மேற்கொண்டதில், முகமது அலி என்பவரிடம் உரிய ஆவணம் இருந்த நிலையில் தூதரகம் மூலம் பங்களாதேஷ் நாட்டிற்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டார். உரிய ஆவணம் இல்லாத மூன்று பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

The post உரிய ஆவணம் இல்லாத பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article