லக்னோ : உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளாவில் இன்று (ஜன.30) முதல் VVIP எனப்படும் அதி முக்கிய பிரபலங்களுக்கான சிறப்பு பாஸ் வழங்குவதை ரத்து செய்யும்படி அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார். பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்த நிலையில், உ.பி. அரசு மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததன் எதிரொலியாக இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
The post உத்தரபிரதேச மகா கும்பமேளாவில் விவிஐபி பாஸ்கள் ரத்து :முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு appeared first on Dinakaran.