உதயநிதிக்கு அளிக்கப்படும் வரவேற்பு அவரை விட சிறப்பாக இருக்க வேண்டும்.. விஜய்யின் பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாகக் கூறிய அமைச்சர் பொன்முடி

4 months ago 12
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் பொன்முடி, வரும் 5 மற்றும் 6ஆம் தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்துக்கு வருகை தரவுள்ள துணை முதலமைச்சர் உதயநிதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட வேண்டும் என நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டார். ஒரு வாரத்துக்கு முன்பு விழுப்புரத்துக்கு யார் வந்து போனார்கள் என்பது உங்களுக்குத் தெரியும் என்றும் அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக வரவேற்பு இருக்க வேண்டும் என்றும் த.வெ.க தலைவர் விஜய் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் பொன்முடி கேட்டுக்கொண்டார். 
Read Entire Article