உதகை மலர் கண்காட்சி மே 15ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெறும்: நீலகிரி ஆட்சியர் அறிவிப்பு

16 hours ago 2

உதகை: உதகை மலர் கண்காட்சி மே 15ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெறும் என்று நீலகிரி ஆட்சியர் லட்சுமி அறிவித்துள்ளார. பிரசித்தி பெற்ற உதகை மலர் கண்காட்சியின் தேதி மாற்றம் செய்யப்பட்டு 5 நாட்களுக்கு பதில் 10 நாட்கள் நடைபெறும் என்றும் அறிவித்தார்.

The post உதகை மலர் கண்காட்சி மே 15ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெறும்: நீலகிரி ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article