திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பிரியாணி கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரி எனக்கூறி ரூ.500 பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார். உணவு பாதுகாப்பு அதிகாரி எனக்கூறி பணம் பறிப்பில் ஈடுபட்ட சண்முகம் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post உணவு பாதுகாப்பு அதிகாரி எனக்கூறி பணம் பறிப்பு கைது..!! appeared first on Dinakaran.