உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய்க்கு புதிய பதவி

2 months ago 9

புதுடெல்லி: சமூகத்தின் நலிவடைந்த பிரிவினருக்கு இலவச சட்ட சேவைகளை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட தேசிய சட்ட சேவை ஆணையத்தின் செயல் தலைவராக உச்ச நீதிமன்ற நீதிபதி பிஆர் கவாய் பரிந்துரைக்கப்பட்டு இருந்தார். இதுதொடர்பாக நீதித்துறை வெளியிட்ட அறிக்கையில், ‘‘தேசிய சட்ட சேவை ஆணையத்தின் செயல் தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி பிஆர் கவாய் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம் நவம்பர் 11ம் தேதி (நாளை) முதல் நடைமுறைக்கு வரும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய்க்கு புதிய பதவி appeared first on Dinakaran.

Read Entire Article