உங்களது சொந்த காலில் நில்லுங்கள் : அஜித் பவாருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தல்

6 months ago 16

டெல்லி : மராட்டிய தேர்தலில் சரத்பவாரின் புகைப்படம், வீடியோவை பயன்படுத்தாதீர்கள் என்று அஜித் பவாருக்கு நீதிபதிகள் அறிவுரை வழங்கி உள்ளார். உங்களது சொந்த காலில் நில்லுங்கள் என்று அஜித் பவாருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தல் வழங்கினர்.

The post உங்களது சொந்த காலில் நில்லுங்கள் : அஜித் பவாருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article