ரஷ்யா: உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக அந்நாடு மீது ரஷ்யா 400 டிரோன்கள். 400 ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. அரசு கட்டடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் என 40 சொத்துகளுக்கும் சேதம் அடைந்துள்ளது. 4 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயம் அடைந்துள்ளனர்.
The post உக்ரைன் மீது ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் appeared first on Dinakaran.