ஈரோட்டில் மதுபோதையில் காரை தாறுமாறாக ஓட்டி வந்து லாரியின் மீது மோதி விபத்து

7 months ago 49
ஈரோடு அருகே காரை மதுபோதையில் தாறுமாறாக ஓட்டி லாரியின் பின்புறம் மோதிய விபத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒருலட்சம் ரூபாய் மதிப்பிலான நறுமணத் திரவியங்கள் சேதம் அடைந்தன. யுவராஜா என்பவர் தமது கால்டாக்சியை நாடார் மேட்டில் இருந்து ஈரோடு ரெயில் நிலையம் நோக்கி ஓட்டிச் சென்றார். வளைவில் திரும்பியபோது கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
Read Entire Article