ஈரோடு தம்பதி கொலை வழக்கு; மேலும் ஒருவர் கைது!

4 hours ago 2

ஈரோடு: ஈரோடு சிவகிரி அருகே முதிய தம்பதி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அரச்சலூரைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது. ஈரோடு இரட்டை கொலை வழக்கில் ஆச்சியப்பன், ரமேஷ், மாதேஷ் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

 

The post ஈரோடு தம்பதி கொலை வழக்கு; மேலும் ஒருவர் கைது! appeared first on Dinakaran.

Read Entire Article