ஈரோடு கிழக்கு தொகுதி: வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை

3 hours ago 3

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக, நாதக உள்பட 58 வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெற 20ம் தேதி கடைசிநாள்; அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post ஈரோடு கிழக்கு தொகுதி: வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை appeared first on Dinakaran.

Read Entire Article