ஈரோடு: விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. 6 மணிக்கு முன்னாள் வந்தவர்வகளுக்கு மட்டும் டோக்கன் அடைப்படையில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவாகும்
வாக்குகள் பிப்.8ம் தேதி எண்ணப்படுகிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 64.02% வாக்குகள் பதிவாகி உள்ளன.
The post ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது appeared first on Dinakaran.