ஈரோடு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சீதாலட்சுமி போட்டியிடுவார் என்று சீமான் அறிவித்துள்ளார்.