ஈரான் தாக்குதலில் இருந்து இஸ்ரேலை பாதுகாக்க ஜி 7 நாடுகளின் தலைவர்களுடன் அதிபர் ஜோ பைடன் ஆலோசனை

6 months ago 43
ஈரானின் தாக்குதல்களில் இருந்து இஸ்ரேலை பாதுகாப்பது தொடர்பாக ஜி 7 நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆலோசனை நடத்தினார். அமெரிக்காவும் ஜி 7 நாடுகளும் இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இஸ்ரேலுக்கு முழு ஆதரவளிக்கப்படும் என்றும் அதன் மக்களை பாதுகாக்கவும் அமெரிக்கா உறுதியளித்துள்ளது.அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஈரான் மீது பொருளாதார வர்த்தகத் தடைகளை விதிக்கலாம் என்று கூறப்படுகிறது
Read Entire Article